ஏசாயா 50:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 என்னை அடித்தவர்களுக்கு என் முதுகைக் காட்டினேன்.என் தாடியைப் பிடித்து இழுத்தவர்களுக்கு* என் கன்னங்களைக் காட்டினேன். என்னைக் கேவலப்படுத்தி என்மேல் காறித் துப்பியவர்களுக்கு என் முகத்தை மறைக்கவில்லை.+ ஏசாயா 53:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+ ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.* நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+ மத்தேயு 26:67, 68 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 67 பின்பு, அவருடைய முகத்தில் துப்பி,+ தங்கள் கைமுஷ்டிகளால் குத்தினார்கள்.+ மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ 68 “கிறிஸ்துவே, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல் பார்க்கலாம்!” என்றார்கள்.
6 என்னை அடித்தவர்களுக்கு என் முதுகைக் காட்டினேன்.என் தாடியைப் பிடித்து இழுத்தவர்களுக்கு* என் கன்னங்களைக் காட்டினேன். என்னைக் கேவலப்படுத்தி என்மேல் காறித் துப்பியவர்களுக்கு என் முகத்தை மறைக்கவில்லை.+
3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+ ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.* நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+
67 பின்பு, அவருடைய முகத்தில் துப்பி,+ தங்கள் கைமுஷ்டிகளால் குத்தினார்கள்.+ மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ 68 “கிறிஸ்துவே, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல் பார்க்கலாம்!” என்றார்கள்.