மத்தேயு 28:5, 6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 தேவதூதர் அந்தப் பெண்களிடம், “பயப்படாதீர்கள், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்?+ 6 அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.+ அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.
5 தேவதூதர் அந்தப் பெண்களிடம், “பயப்படாதீர்கள், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்?+ 6 அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.+ அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.