மத்தேயு 28:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர்கள் சீக்கிரமாகக் கல்லறையைவிட்டு* வெளியே வந்து, பயத்தோடும் அதேசமயத்தில் மிகுந்த சந்தோஷத்தோடும், இந்த விஷயத்தை அவருடைய சீஷர்களுக்குச் சொல்வதற்காக ஓடினார்கள்.+ லூக்கா 24:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்கள் கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் நடந்த எல்லா விஷயங்களையும் பதினொரு பேருக்கும் மற்ற எல்லா சீஷர்களுக்கும் சொன்னார்கள்.+
8 அவர்கள் சீக்கிரமாகக் கல்லறையைவிட்டு* வெளியே வந்து, பயத்தோடும் அதேசமயத்தில் மிகுந்த சந்தோஷத்தோடும், இந்த விஷயத்தை அவருடைய சீஷர்களுக்குச் சொல்வதற்காக ஓடினார்கள்.+
9 அவர்கள் கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் நடந்த எல்லா விஷயங்களையும் பதினொரு பேருக்கும் மற்ற எல்லா சீஷர்களுக்கும் சொன்னார்கள்.+