13 உங்களுடைய உடலை* அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்துக்கு அர்ப்பணிக்காமல், நீதியின் ஆயுதங்களாகக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள். செத்த நிலையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களையே அவருக்கு அர்ப்பணியுங்கள்.+
4 குற்றங்களால் நாம் செத்த நிலையில்+ இருந்தபோதிலும், மகா இரக்கமுடைய கடவுள்+ நம்மேல் வைத்திருக்கிற அளவுகடந்த அன்பினால்,+5 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்கு உயிர் தந்திருக்கிறார். அவருடைய அளவற்ற கருணையால் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.