உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எபிரெயர் 9:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 வெள்ளாடுகளின் இரத்தமும் காளைகளின் இரத்தமும்+ தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்படுகிற இளம் பசுவின் சாம்பலுமே அவர்களுடைய உடலைத் தூய்மையாக்குகிறது+ என்றால், 14 கிறிஸ்துவின் இரத்தம்+ நம்முடைய மனசாட்சியை இன்னும் எந்தளவு தூய்மையாக்கும்! செத்த செயல்களைவிட்டு மனம் திருந்தி உயிருள்ள கடவுளுக்கு நாம் பரிசுத்த சேவை செய்வதற்காக+ அதை எந்தளவு தூய்மையாக்கும்!+ கடவுளுடைய நிரந்தரச் சக்தியின் மூலம் கிறிஸ்து தன்னையே குறையில்லாத பலியாக அவருக்கு அர்ப்பணித்தார்.

  • 1 பேதுரு 1:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஏனென்றால், உங்கள் முன்னோர்களிடமிருந்து* வந்த வீணான வாழ்க்கை முறையிலிருந்து, அழியக்கூடிய பொருள்களான தங்கம், வெள்ளி போன்றவற்றால் நீங்கள் விடுவிக்கப்படாமல்,+ 19 மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய+ கிறிஸ்துவின்+ விலைமதிப்புள்ள இரத்தத்தால்+ விடுவிக்கப்பட்டு* இருக்கிறீர்கள், இது உங்களுக்கே தெரியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்