39 கணவன் உயிரோடிருக்கும் காலமெல்லாம் மனைவி அவனோடு திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறாள்.+ ஆனால், அவளுடைய கணவன் இறந்துவிட்டால் தனக்குப் பிடித்த ஒருவரை அவள் திருமணம் செய்துகொள்ளலாம். இருந்தாலும், நம் எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.+