உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 59:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 “விடுவிக்கிறவர்+ சீயோனுக்கு வருவார்.+

      குற்றங்களைவிட்டுத் திரும்புகிற யாக்கோபின் சந்ததியிடம் வருவார்”+ என்று யெகோவா சொல்கிறார்.

      21 “இதுதான் நான் அவர்களோடு செய்யும் ஒப்பந்தம்”+ என்று யெகோவா சொல்கிறார். “உங்கள் வாயில் நான் அருளும் வார்த்தைகள் இன்றுமுதல் என்றென்றுமே உங்கள் வாயிலிருந்தும் உங்கள் பிள்ளைகளுடைய வாயிலிருந்தும் பேரப்பிள்ளைகளுடைய வாயிலிருந்தும் விலகாது; நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற என் சக்தியும் உங்களைவிட்டு விலகாது” என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்