யோபு 37:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அதனால், ஜனங்கள் அவருக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ தங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நினைக்கிற மேதாவிகளுக்கு அவர் உதவி செய்யவே மாட்டார்”+ என்று சொன்னார். நீதிமொழிகள் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீயே உன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ளாதே.+ யெகோவாவுக்குப் பயந்து நட, தீமையை விட்டு விலகு.
24 அதனால், ஜனங்கள் அவருக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ தங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நினைக்கிற மேதாவிகளுக்கு அவர் உதவி செய்யவே மாட்டார்”+ என்று சொன்னார்.