உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 10:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 கடவுளுடைய இலவச அன்பளிப்பாகிய அவருடைய சக்தி மற்ற தேசத்து மக்கள்மேலும்* பொழியப்பட்டதை பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனம் செய்யப்பட்ட சீஷர்கள்* பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.

  • அப்போஸ்தலர் 15:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யூதேயாவிலிருந்து சில ஆட்கள் வந்து, “மோசேயின் சட்டத்தின்படி விருத்தசேதனம்+ செய்யாவிட்டால் மீட்புப் பெற முடியாது” என்று சகோதரர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.

  • அப்போஸ்தலர் 15:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 எங்களில் சிலர் உங்களிடம் வந்து தங்களுடைய வார்த்தைகளால் உங்கள் மனதைக் குழப்பி, உங்களுடைய நம்பிக்கையைக் குலைத்துப்போட முயற்சி செய்திருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ ஆனால், நாங்கள் அவர்களுக்கு எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.

  • கலாத்தியர் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்