1 தீமோத்தேயு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்கிற ஒரு விதவை, கடவுள்மேல் நம்பிக்கை வைத்து+ இரவும் பகலும் விடாமல் அவரிடம் மன்றாடி ஜெபம் செய்வாள்.+
5 ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்கிற ஒரு விதவை, கடவுள்மேல் நம்பிக்கை வைத்து+ இரவும் பகலும் விடாமல் அவரிடம் மன்றாடி ஜெபம் செய்வாள்.+