-
மத்தேயு 19:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 சிலர் பிறவிக் குறைபாட்டினால் திருமணம் செய்ய முடியாத நிலையில்* இருக்கிறார்கள்; வேறு சிலர் மனுஷர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.* அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்”+ என்று சொன்னார்.
-