சங்கீதம் 91:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார். லூக்கா 22:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றி அவரைப் பலப்படுத்தினார்.+