சங்கீதம் 34:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களைஅவருடைய தூதர் சூழ்ந்து நின்று,+ காப்பாற்றுகிறார்.+ சங்கீதம் 91:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார். அப்போஸ்தலர் 5:18, 19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து* நகரச் சிறைச்சாலையில் போட்டார்கள்.+ 19 ஆனால், அன்று ராத்திரி யெகோவாவின்* தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து+ அவர்களை வெளியே கொண்டுவந்து,
18 அப்போஸ்தலர்களைப் பிடித்து* நகரச் சிறைச்சாலையில் போட்டார்கள்.+ 19 ஆனால், அன்று ராத்திரி யெகோவாவின்* தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து+ அவர்களை வெளியே கொண்டுவந்து,