-
ஆதியாகமம் 42:21, 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், “நம் தம்பிக்கு நாம் செய்த துரோகத்துக்குத்தான் இந்தத் தண்டனையை அனுபவிக்கிறோம்.+ அவன் வேதனையில் துடித்ததை நாம் பார்த்தோம். கருணை காட்டச் சொல்லி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால், நாம் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இப்போது நமக்கு இந்தக் கஷ்டமெல்லாம் வந்திருக்கிறது” என்றார்கள். 22 அதற்கு ரூபன், “தம்பிக்கு விரோதமாக எந்தப் பாவமும் செய்யாதீர்கள் என்று அன்றைக்கே நான் சொன்னேன் இல்லையா? நீங்கள்தான் கேட்கவே இல்லை.+ இப்போது, அவனுடைய சாவுக்காக* நாம் பழிவாங்கப்படுகிறோம்”+ என்று சொன்னார்.
-