உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 15:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 உன்னுடைய சந்ததியின் நான்காவது தலைமுறைதான் இங்கே திரும்பி வரும்.+ ஏனென்றால், எமோரியர்களை* தண்டிக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 47:29, 30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 29 சாவு நெருங்கிவிட்டதை இஸ்ரவேல் உணர்ந்ததால்+ தன்னுடைய மகன் யோசேப்பைக் கூப்பிட்டு, “நீ எனக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால், என்மேல் இருக்கிற அன்பை விட்டுவிடாமல் எப்போதும் எனக்கு விசுவாசத்தோடு இருப்பாய் என்று தயவுசெய்து என்னுடைய தொடையின் கீழ் கையை வைத்து சத்தியம் செய்து கொடு.* நீ என்னை எகிப்தில் அடக்கம் செய்யக் கூடாது.+ 30 நான் இறந்த பின்பு தயவுசெய்து என்னை எகிப்திலிருந்து கொண்டுபோய் என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே* அடக்கம் செய்”+ என்றார். அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்றார்.

  • ஆதியாகமம் 50:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 அவரை கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலா நிலத்திலிருந்த குகையில் அடக்கம் செய்தார்கள். அந்த நிலத்தை, அடக்கம் செய்வதற்கான நிலமாக ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்