5 இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.+ ரூபனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: ஆனோக், இவருடைய வம்சத்தார் ஆனோக்கியர்கள்; பல்லூ, இவருடைய வம்சத்தார் பல்லூவியர்கள்; 6 எஸ்ரோன், இவருடைய வம்சத்தார் எஸ்ரோனியர்கள்; கர்மீ, இவருடைய வம்சத்தார் கர்மீயர்கள்.