-
ஆதியாகமம் 28:20-22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அங்கே யாக்கோபு, “யெகோவா தொடர்ந்து என்னோடு இருந்து, பயணத்தில் என்னைப் பாதுகாத்து, உணவும் உடையும் தந்து, 21 என் அப்பாவின் வீட்டுக்கு என்னைப் பத்திரமாகத் திரும்பிவர வைத்தால், அவர் உண்மையிலேயே என்னுடைய கடவுள் என்பதை நிரூபிப்பார். 22 நான் நாட்டிய இந்த நினைவுக்கல் கடவுளுடைய வீடாக இருக்கும்.+ என்னிடம் இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை நிச்சயமாகவே கடவுளுக்குக் கொடுப்பேன்” என்று நேர்ந்துகொண்டார்.
-