உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:5, 6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 அப்போது யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலின் பெரியோர்கள்* சிலரைக் கூட்டிக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் நடந்து போ. நீ நைல் நதியை அடிக்கப் பயன்படுத்திய கோலையும்+ எடுத்துக்கொண்டு போ. 6 இதோ! நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் மேல் உன் முன்னால் நிற்பேன். நீ அந்தக் கற்பாறையை அடிக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும், ஜனங்கள் அதைக் குடிப்பார்கள்”+ என்றார். இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார்.

  • சங்கீதம் 78:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 வனாந்தரத்தில் பாறைகளைப் பிளந்தார்.

      நீரூற்றுபோல் பொங்கி வந்த தண்ணீரால் அவர்களுடைய தாகத்தைத் தீர்த்தார்.+

  • சங்கீதம் 105:41
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 41 கற்பாறையைப் பிளந்து தண்ணீரைப் பாய்ந்தோட வைத்தார்.+

      அது பாலைவனத்தில் ஆறாய் ஓடியது.+

  • சங்கீதம் 114:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  8 பாறையை நாணற்புல் நிறைந்த குளமாக அவர் மாற்றுகிறார்.

      கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிறார்.+

  • ஏசாயா 48:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 பாலைநிலம் வழியாக அவருடைய ஜனங்களை அழைத்து வந்தபோது அவர்களைத் தாகத்தில் தவிக்க விடாமல்,+

      அவர்களுக்காக அவர் கற்பாறையைப் பிளந்தார்.

      அதிலிருந்து தண்ணீரைப் பாய்ந்து வரச் செய்தார்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்