5 அவர்களோடு எந்த வம்புக்கும் போகக் கூடாது. அவர்களுடைய தேசத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், சேயீர் மலைப்பகுதியை ஏசாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.+ 6 அவர்களிடமிருந்து உணவையும் தண்ணீரையும் நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.+