-
நியாயாதிபதிகள் 11:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அப்போது, இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவிடம் தூதுவர்களை அனுப்பி,+ “தயவுசெய்து உங்கள் தேசத்தின் வழியாகக் கடந்துபோக எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்கள், ஆனால் ஏதோமின் ராஜா ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல் மோவாபின்+ ராஜாவிடமும் கேட்டார்கள், அவனும் சம்மதிக்கவில்லை. அதனால், இஸ்ரவேலர்கள் காதேசிலேயே+ தங்கினார்கள்.
-