உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 பயமும் திகிலும் அவர்களைக் கவ்வும்.+

      உங்களுடைய கைபலம் அவர்களைக் குத்துக்கல் போல ஆக்கிவிடும்.

      யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய உங்கள் ஜனம்+ கடந்துபோகிற வரைக்கும்,+

      அவர்கள் எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கும்.

  • உபாகமம் 11:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 இன்று நான் உங்கள் பிள்ளைகளிடம் பேசவில்லை, உங்களிடம்தான் பேசுகிறேன். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைத்தான் கண்டித்துத் திருத்தினார்.+ அவருடைய மகத்துவத்தையும்+ கைபலத்தையும்+ மகா வல்லமையையும் உங்கள் பிள்ளைகள் பார்க்கவில்லை, அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்