உபாகமம் 4:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார். உபாகமம் 5:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அந்த மலையில் நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு நேருக்கு நேராகப் பேசினார்.+
36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார்.