ஆதியாகமம் 46:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்.+ யாத்திராகமம் 1:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யோசேப்பு ஏற்கெனவே எகிப்து தேசத்தில் இருந்தார். யாக்கோபுடைய வம்சத்தார் மொத்தம் 70 பேர்.+ அப்போஸ்தலர் 7:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதனால், யோசேப்பு தன்னுடைய அப்பா யாக்கோபையும் தன்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாரையும் கானானிலிருந்து வரச் சொல்லி செய்தி அனுப்பினார்;+ அவர்கள் 75 பேர் இருந்தார்கள்.+
27 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்.+
14 அதனால், யோசேப்பு தன்னுடைய அப்பா யாக்கோபையும் தன்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாரையும் கானானிலிருந்து வரச் சொல்லி செய்தி அனுப்பினார்;+ அவர்கள் 75 பேர் இருந்தார்கள்.+