உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 12:7, 8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள். 8 அதாவது ஏத்தியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களின் மலைப்பகுதியையும் சேப்பெல்லாவையும் அரபாவையும் மலைச் சரிவுகளையும் வனாந்தரத்தையும் நெகேபையும்+ கைப்பற்றினார்கள். பின்பு, இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தேசத்தை யோசுவா பிரித்துக் கொடுத்தார்.+ அவர்கள் கைப்பற்றிய தேசங்களின் ராஜாக்கள் இவர்கள்தான்:

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்