11 பிறகு நீங்கள் யோர்தானைக் கடந்து+ எரிகோவுக்கு வந்தீர்கள்.+ எரிகோவின் தலைவர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் கானானியர்களும் ஏத்தியர்களும் கிர்காசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும் உங்களோடு போர் செய்தார்கள். ஆனால், நான் அவர்களை உங்கள் கையில் கொடுத்தேன்.+