யோசுவா 9:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கில்காலில் முகாம்போட்டிருந்த+ யோசுவாவிடம் அவர்கள் போனார்கள். அவரையும் மற்ற இஸ்ரவேல் ஆண்களையும் பார்த்து, “ரொம்பத் தூரத்தில் இருக்கிற ஒரு தேசத்திலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணுங்கள்” என்று சொன்னார்கள்.
6 கில்காலில் முகாம்போட்டிருந்த+ யோசுவாவிடம் அவர்கள் போனார்கள். அவரையும் மற்ற இஸ்ரவேல் ஆண்களையும் பார்த்து, “ரொம்பத் தூரத்தில் இருக்கிற ஒரு தேசத்திலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணுங்கள்” என்று சொன்னார்கள்.