-
1 சாமுவேல் 30:7, 8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார். 8 அப்போது தாவீது, “நான் இந்தக் கொள்ளைக்கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போகட்டுமா? அவர்களைப் பிடித்துவிடுவேனா?” என்று யெகோவாவிடம் விசாரித்தார்.+ அதற்கு அவர், “அவர்களைத் துரத்திக்கொண்டு போ, கண்டிப்பாக அவர்களைப் பிடித்துவிடுவாய், உன்னுடைய ஆட்களையும் பொருள்களையும் மீட்டுக்கொள்வாய்”+ என்று சொன்னார்.
-