ஆதியாகமம் 9:25, 26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அப்போது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்.+ அவனுடைய சகோதரர்களுக்கு அவன் அடிமையாகட்டும்”*+ என்று சொன்னார். 26 அதோடு அவர், “சேமின் கடவுளாகிய யெகோவாவைப் போற்றுகிறேன்,சேமுக்கு கானான் அடிமையாகட்டும்.+
25 அப்போது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்.+ அவனுடைய சகோதரர்களுக்கு அவன் அடிமையாகட்டும்”*+ என்று சொன்னார். 26 அதோடு அவர், “சேமின் கடவுளாகிய யெகோவாவைப் போற்றுகிறேன்,சேமுக்கு கானான் அடிமையாகட்டும்.+