உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 9:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள்.

  • எஸ்றா 7:24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 குருமார்கள், லேவியர்கள், இசைக் கலைஞர்கள்,+ வாயிற்காவலர்கள், ஆலயப் பணியாளர்கள்*+ என அந்த ஆலயத்தில் சேவை செய்கிற யார்மேலும் எந்த வரியையும்*+ சுமத்தக் கூடாது.

  • எஸ்றா 8:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 கசிப்பியா என்ற இடத்திலிருந்த இத்தோ என்ற தலைவரைப் போய்ப் பார்க்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன். எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி இத்தோவிடமும் கசிப்பியாவில் ஆலயப் பணியாளர்களாக* இருந்த அவருடைய சகோதரர்களிடமும் சொல்லச் சொன்னேன்.

  • நெகேமியா 3:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 ஓபேலில்+ வாழ்ந்த ஆலயப் பணியாளர்கள்,*+ கிழக்கே இருக்கிற ‘தண்ணீர் நுழைவாசலுக்கும்’+ மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் கோபுரத்துக்கும் முன்னாலுள்ள பகுதிவரை பழுதுபார்த்தார்கள்.

  • நெகேமியா 7:60
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 60 ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும் மொத்தம் 392 பேர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்