-
நியாயாதிபதிகள் 14:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அதனால், சிம்சோனின் மனைவி அவர் முன்னால் அழுதபடியே, “நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், என்மேல் உங்களுக்கு அன்பே இல்லை.+ என் ஜனங்களிடம் ஒரு விடுகதை சொன்னீர்கள். ஆனால், பதிலை என்னிடம் சொல்லாமல் மறைக்கிறீர்கள்” என்றாள். அதற்கு அவர், “நான் அதை என் அப்பா அம்மாவிடம்கூட சொல்லவில்லை, உன்னிடம் மட்டும் சொல்வேனா?” என்று கேட்டார்.
-