யோபு 36:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நான் சொல்வது எதுவுமே பொய் கிடையாது.எல்லாம் தெரிந்தவரிடம்*+ கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான் சொல்கிறேன். யோபு 37:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 மேகங்களை எப்படி வானத்தில் மிதக்க வைக்கிறார் என்று தெரியுமா?+ எல்லாம் தெரிந்தவர்* செய்கிற அற்புதங்கள் இவை.+ ரோமர் 11:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!
4 நான் சொல்வது எதுவுமே பொய் கிடையாது.எல்லாம் தெரிந்தவரிடம்*+ கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான் சொல்கிறேன்.
16 மேகங்களை எப்படி வானத்தில் மிதக்க வைக்கிறார் என்று தெரியுமா?+ எல்லாம் தெரிந்தவர்* செய்கிற அற்புதங்கள் இவை.+
33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!