ரூத் 4:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 பின்பு அக்கம்பக்கத்து பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்று சொல்லி, அவனுக்கு ஓபேத்+ என்று பெயர் வைத்தார்கள். ஓபேத்துக்குப் பிறந்த ஈசாயின்+ மகன்தான் தாவீது. 1 நாளாகமம் 2:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 போவாசின் மகன் ஓபேத். ஓபேத்தின் மகன் ஈசாய்.+
17 பின்பு அக்கம்பக்கத்து பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்று சொல்லி, அவனுக்கு ஓபேத்+ என்று பெயர் வைத்தார்கள். ஓபேத்துக்குப் பிறந்த ஈசாயின்+ மகன்தான் தாவீது.