லூக்கா 1:70 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 70 பலம்படைத்த மீட்பர் ஒருவரை*+ தன்னுடைய ஊழியனாகிய தாவீதின் வம்சத்தில்+ நமக்காக வர வைத்திருக்கிறார்; அப்போஸ்தலர் 4:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அதன்படியே, உங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட+ உங்கள் பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராக ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும்+ இஸ்ரவேல் மக்களும் மற்ற தேசத்து மக்களும் இந்த நகரத்தில் ஒன்றுகூடினார்கள்.
27 அதன்படியே, உங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட+ உங்கள் பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராக ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும்+ இஸ்ரவேல் மக்களும் மற்ற தேசத்து மக்களும் இந்த நகரத்தில் ஒன்றுகூடினார்கள்.