34 இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்துகிற சமாதான பலிகளிலிருந்து, அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய காலையும் குருமார்களாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகத் தந்திருக்கிறேன்.+