1 சாமுவேல் 19:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 சவுல் யோனத்தானின் பேச்சைக் கேட்டு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் அவனைக் கொல்ல மாட்டேன்” என்று சொன்னார்.
6 சவுல் யோனத்தானின் பேச்சைக் கேட்டு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் அவனைக் கொல்ல மாட்டேன்” என்று சொன்னார்.