-
1 சாமுவேல் 20:28, 29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 அப்போது யோனத்தான் சவுலிடம், “பெத்லகேமுக்குப் போக அனுமதி தரச் சொல்லி அவன் கெஞ்சிக் கேட்டான்.+ 29 அவன் என்னிடம், ‘தயவுசெய்து எனக்கு அனுமதி கொடுங்கள், ஊரில் நாங்கள் குடும்பமாகப் பலி செலுத்த வேண்டும். அதற்காக என்னுடைய அண்ணன் என்னை உடனே வரச் சொன்னார். நீங்கள் பெரியமனதுபண்ணி, என் அண்ணன்களைப் போய்ப் பார்க்க அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டான். அதனால்தான் ராஜாவுடைய விருந்துக்கு அவன் வரவில்லை” என்று சொன்னார்.
-