1 சாமுவேல் 18:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்ததால்,+ அவரும் தாவீதும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+ 1 சாமுவேல் 23:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பின்பு, இரண்டு பேரும் யெகோவாவின் முன்னால் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+ தாவீது ஓரேசில் தங்கினார், யோனத்தானோ தன் வீட்டுக்குத் திரும்பினார்.
18 பின்பு, இரண்டு பேரும் யெகோவாவின் முன்னால் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+ தாவீது ஓரேசில் தங்கினார், யோனத்தானோ தன் வீட்டுக்குத் திரும்பினார்.