-
1 சாமுவேல் 19:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 சவுல் தாவீதைச் சுவரோடு சுவராகக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியை எறிந்தார். ஆனால், தாவீது நழுவிக்கொண்டதால் அந்த ஈட்டி சுவரில் பாய்ந்தது. அந்த ராத்திரியே தாவீது அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
-