சங்கீதம் 18:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 யெகோவா என் நீதிக்குப் பலன் தருகிறார்.+கறைபடியாத என் கைகளுக்குப் பலன் கொடுக்கிறார்.+ சங்கீதம் 91:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.+ அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.+
14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.+ அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.+