-
1 நாளாகமம் 12:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த சிலரும் தாவீதுடன் சேர்ந்துகொண்டார்கள்; அந்தச் சமயத்தில், சவுலுக்கு எதிராகப் போர் செய்யப்போன பெலிஸ்தியர்களுடன் தாவீதும் போனார். ஆனால், பெலிஸ்திய தலைவர்கள்+ கூடிப்பேசினார்கள்; “அவன் தன்னுடைய எஜமானாகிய சவுலுடன் சேர்ந்துகொண்டு நம் தலைக்கே குறி வைத்துவிடுவான்” என்று சொல்லி தாவீதை அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதனால், அவர் பெலிஸ்தியர்களுக்கு உதவி செய்யவில்லை.+
-