27 ஆனாலும், தாவீது தன் உள்ளத்தில், ‘என்றைக்காவது ஒருநாள் சவுல் என்னைக் கொன்றுவிடுவார். அதனால், பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் தப்பித்துப் போவதுதான் நல்லது.+ அப்போதுதான், இஸ்ரவேல் முழுக்க என்னைத் தேடித்தேடி+ சவுல் அலுத்துப்போவார், நானும் அவருடைய கையில் சிக்க மாட்டேன்’ என்று நினைத்துக்கொண்டார்.