உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 13:2, 3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 மீதி இருக்கும் அந்தப் பகுதிகள்+ இவைதான்: பெலிஸ்தியர்களுக்கும் கேசூரியர்களுக்கும் சொந்தமான பிரதேசங்கள்+ 3 (அதாவது, எகிப்துக்குக் கிழக்கே உள்ள நைல் நதியின் கிளை நதியிலிருந்து* வடக்கே எக்ரோனியர்களின் எல்லை வரையுள்ள பிரதேசங்கள்; இது முன்பு கானானியர்களின் பகுதியாகக்+ கருதப்பட்டது); பெலிஸ்தியர்களின்+ ஐந்து தலைவர்கள் ஆட்சி செய்த காசா, அஸ்தோத்,+ அஸ்கலோன்,+ காத்,+ எக்ரோன்+ ஆகிய ஊர்கள்; தெற்கே உள்ள ஆவீமியர்களின்+ பிரதேசம்;

  • 1 சாமுவேல் 5:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை எக்ரோனுக்குக்+ கொண்டுபோனார்கள். ஆனால் அந்தப் பெட்டி எக்ரோனுக்கு வந்தவுடன், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை எங்களிடம் கொண்டுவந்துவிட்டார்களே, எங்கள் எல்லாரையும் சாகடிக்கப் பார்க்கிறார்களே!”+ என்று சொல்லி எக்ரோன் ஜனங்கள் அலறினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்