-
சகரியா 6:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 பின்பு நான் மறுபடியும் தலைநிமிர்ந்து பார்த்தேன். அப்போது, செம்பினாலான இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு ரதங்கள் வந்துகொண்டிருந்தன.
-