13 யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+ 14 யெகோவாவிடம் விசாரிப்பதற்குப் பதிலாக, ஆவிகளோடு பேசுகிறவளிடம் விசாரித்தார்;+ அதனால், கடவுள் அவரைச் சாகடித்து அவருடைய அரச பதவியை ஈசாயின் மகன் தாவீதிடம் கொடுத்தார்.+