ஏசாயா 44:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.”
28 ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.”