உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 2:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 யோபு தன் உடம்பிலிருந்த கொப்புளங்களைச் சுரண்டுவதற்காக, உடைந்துபோன ஓடு ஒன்றை எடுத்துக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார்.+

  • யோபு 2:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 பின்பு, ஏழு நாட்கள் ராத்திரி பகலாக அவரோடு தரையில் உட்கார்ந்துகொண்டார்கள். யோபு வலியில் பயங்கரமாய்த் துடித்ததை அவர்கள் பார்த்ததால் யாரும் அவரிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.+

  • யோபு 7:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  4 ‘எப்போதுதான் விடியுமோ?’ என்று யோசித்துக்கொண்டே படுக்கிறேன்.+

      ராத்திரி மெதுவாக நகருகிறது, விடியும்வரை தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுக்கிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்