யோபு 38:29, 30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 பனிக்கட்டியைப் பிறப்பித்தது யார்?உறைபனியை உண்டாக்கியது யார்?+30 தண்ணீரைக் கல் போல மாற்றுகிறவர் யார்?கடலின் மேற்பரப்பை உறைய வைக்கிறவர் யார்?+
29 பனிக்கட்டியைப் பிறப்பித்தது யார்?உறைபனியை உண்டாக்கியது யார்?+30 தண்ணீரைக் கல் போல மாற்றுகிறவர் யார்?கடலின் மேற்பரப்பை உறைய வைக்கிறவர் யார்?+