சங்கீதம் 147:7, 8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாவுக்கு நன்றி சொல்லிப் பாடுங்கள்.யாழ் இசைத்து நம் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 8 அவர் வானத்தை மேகங்களால் மூடுகிறார்.பூமிக்கு மழை தருகிறார்.+மலைகள்மேல் புல்லை முளைக்க வைக்கிறார்.+
7 யெகோவாவுக்கு நன்றி சொல்லிப் பாடுங்கள்.யாழ் இசைத்து நம் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 8 அவர் வானத்தை மேகங்களால் மூடுகிறார்.பூமிக்கு மழை தருகிறார்.+மலைகள்மேல் புல்லை முளைக்க வைக்கிறார்.+