4பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “சூளைபோல் எரியும் நாள் வருகிறது.+ அந்த நாளில், அகங்காரம்* பிடித்தவர்களும் அக்கிரமம் செய்கிறவர்களும் வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள். அது அவர்களை மொத்தமாக அழித்துவிடும். அவர்களுடைய வேரையும் விட்டுவைக்காது, கிளையையும் விட்டுவைக்காது.