உபாகமம் 8:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் என்றைக்காவது மறந்து வேறு தெய்வங்களைக் கும்பிட்டால் நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறேன்.+ சங்கீதம் 97:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+ யோனா 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்குகிறவர்கள், தங்களுக்கு மாறாத அன்பைக் காட்டிய உங்களை மறந்துவிட்டார்கள்.*
19 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் என்றைக்காவது மறந்து வேறு தெய்வங்களைக் கும்பிட்டால் நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறேன்.+
7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+
8 ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்குகிறவர்கள், தங்களுக்கு மாறாத அன்பைக் காட்டிய உங்களை மறந்துவிட்டார்கள்.*